ஷாட்ஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை" என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.