ஷாட்ஸ்

சென்னையில் மின்சார ரெயில் தடம்புரண்டது

Published On 2023-06-11 10:52 IST   |   Update On 2023-06-11 10:54:00 IST

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரெயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கடைசி 2 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது. இதையடுத்து சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News