ஷாட்ஸ்
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
சென்னை தாம்பரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரும். அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக வேண்டும். தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்றார்.