ஷாட்ஸ்
அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும், எந்தக் கொம்பனாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி பேசுகையில், தமிழகத்தை 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. எந்தக் கொம்பனாலும் முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.