ஷாட்ஸ்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2023-07-17 08:18 IST   |   Update On 2023-07-17 08:20:00 IST

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும், அவருடைய மகன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News