ஷாட்ஸ்

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்

Published On 2023-07-18 04:03 IST   |   Update On 2023-07-18 04:03:00 IST

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி வீடு, விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனை 20 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்றார்.

Similar News