ஷாட்ஸ்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

Published On 2023-10-11 08:34 IST   |   Update On 2023-10-11 08:34:00 IST

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

Similar News