ஷாட்ஸ்

ஆடை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் தாக்கப்பட்டு கோமா நிலையில் சிறுமி: ஈரானில் சோகம்

Published On 2023-10-04 14:12 IST   |   Update On 2023-10-04 14:16:00 IST

டெஹ்ரான் நகரில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதையில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அர்மிடா எனும் சிறுமி அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார்.

Similar News