ஷாட்ஸ்
வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பதா? ஆளுநரை சாடிய அமைச்சர் சேகர்பாபு
வள்ளலாரை சனாதன தர்மத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.