ஷாட்ஸ்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் இன்று தி.மு.க.வினர் உண்ணாவிரதம்- கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்

Published On 2023-08-24 11:16 IST   |   Update On 2023-08-24 11:18:00 IST

மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் முதலில் 23-ந்தேதி நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்தது. பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரதம் 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் மதுரை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News