ஷாட்ஸ்

திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி- ஒரு ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது

Published On 2023-06-21 20:10 IST   |   Update On 2023-06-21 20:12:00 IST

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வென்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Similar News