ஷாட்ஸ்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2023-07-07 09:14 IST   |   Update On 2023-07-07 09:16:00 IST

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News