ஷாட்ஸ்
எதிர்க்கட்சிகளால் எங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்தமுடியாது - சுப்ரியா சுலே
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் எங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்தமுடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என்றார்.