ஷாட்ஸ்

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா ரத்து செய்ய முடிவு

Published On 2023-06-15 16:38 IST   |   Update On 2023-06-15 16:39:00 IST

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News