ஷாட்ஸ்

வழக்கறிஞர் புகார் எதிரொலி: பாகிஸ்தான் பெண் வர்ணனையாளர் நாடு திரும்பினார்

Published On 2023-10-10 15:37 IST   |   Update On 2023-10-10 15:39:00 IST

இந்தியர்களை குறித்தும், இந்துக்களை குறித்தும் தகாத கருத்துக்களை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஜைனப் மீது நடவடிக்கை எடுக்க கோரி புது டெல்லியை சேர்ந்த வினீத் ஜிண்டால் (Vineet Jindal) எனும் வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

Similar News