ஷாட்ஸ்
காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டியது பத்திரிகையாளர்களை அல்ல... ராகுல் காந்தியை...!!! பா.ஜனதா
காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்