ஷாட்ஸ்

தமிழகத்தில் பா.ஜனதா நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-29 14:11 IST   |   Update On 2023-07-29 14:12:00 IST

அமித்ஷா நேற்று வந்தாரே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல. பாவ யாத்திரை. 2002-ல் குஜராத்தில் நடந்ததற்கும், இப்போது மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவ யாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News