ஷாட்ஸ்
null
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.