ஷாட்ஸ்

களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர் - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2023-07-23 15:22 IST   |   Update On 2023-07-23 15:22:00 IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது. வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள். நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்திலும், வரலாம், முன்கூட்டியும் வரலாம். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Similar News