ஷாட்ஸ்
கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி. கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்" என்றார்.