ஷாட்ஸ்

சென்னை கொளத்தூரில் செங்கை சிவம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-01 21:30 IST   |   Update On 2023-07-01 21:32:00 IST

சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்லாத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Similar News