ஷாட்ஸ்
ஆய்வுப் பணியின்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்
டெல்டா பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாரப்படும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி, இருதயபுரத்தில் வயல் வெளியில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். வயல் வெளியில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தூர்வாரும் பணி உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.