ஷாட்ஸ்
ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 217 ரன்கள் குவிப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.