ஷாட்ஸ்
சென்னை இலக்கிய திருவிழா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய தின விழா-2023 இன்று தொடங்கப்பட்டது. திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளையும் அவர் பார்வையிட்டார்.