ஷாட்ஸ்

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

Published On 2023-10-02 05:19 IST   |   Update On 2023-10-02 05:19:00 IST

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

Similar News