ஷாட்ஸ்

விக்ரம் லேண்டரை கிளிக் செய்து அனுப்பிய பிரக்யான் ரோவர்

Published On 2023-08-30 14:18 IST   |   Update On 2023-08-30 14:18:00 IST

நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து கொண்டே ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர், இன்று காலை விக்ரம் லேண்டரை பிடித்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நேற்று நிலவில் சல்பைடு இருப்பதை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News