ஷாட்ஸ்
'சந்திரயான்-3' கவுண்ட்டவுன் தொடங்கியது
'சந்திரயான்-3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.