ஷாட்ஸ்

புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3

Published On 2023-08-05 20:46 IST   |   Update On 2023-08-05 20:47:00 IST

புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம், நிலவை சுற்றத் தொடங்கியது. சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News