ஷாட்ஸ்
null

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் வெளியீடு

Published On 2023-09-14 08:34 IST   |   Update On 2023-09-14 08:35:00 IST

வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் 18-ந்தேதி 75 ஆண்டு பாராளுமன்றத்தின் அனுபவம், கற்றுக்கொண்டவை, சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Similar News