ஷாட்ஸ்
null
ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடா?.. மறுக்கும் மத்திய அரசு
ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் மிகுந்த வானிலை சூழல் மிகுந்த ஊர்களில் நம்பத்தகுந்த வகையில் பயனாளிகளின் கைரேகை சரிபார்ப்பு முறை வேலை செய்யாது என மூடி'ஸ் (Moody's)நிறுவனம் தெரிவித்திருந்தது.