ஷாட்ஸ்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 சிறப்பு ரெயில்கள்- மத்திய ரெயில்வே மண்டலம்
செப்டம்பர் மாதம் 23-ந்தேதி விநாயர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 156 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளையில் இருந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.