ஷாட்ஸ்
புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளுக்கான சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. நீட் அல்லாத படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் தொடர்பான மேலும் விவரங்களை http://centacpuducherry.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.