ஷாட்ஸ்

5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

Published On 2023-10-09 12:52 IST   |   Update On 2023-10-09 12:54:00 IST

இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெற போகும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Similar News