ஷாட்ஸ்

ஒடிசா ரெயில் விபத்து - பொறியாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-07-07 19:28 IST   |   Update On 2023-07-07 19:29:00 IST

ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

Similar News