ஷாட்ஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது: தலைவர் ஹல்தர் அழைப்பு

Published On 2023-10-12 11:48 IST   |   Update On 2023-10-12 11:50:00 IST

கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

Similar News