ஷாட்ஸ்

அறுவடை வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா?- என்.எல்.சி.க்கு நீதிபதி சரமாரி கேள்வி

Published On 2023-07-28 18:33 IST   |   Update On 2023-07-28 18:35:00 IST

நெய்வேலியில் கால்வாய் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களை என்எல்சி நிறுவனம் தோண்டுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Similar News