ஷாட்ஸ்
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மூன்று பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். இதன்மூலம் மூன்று பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.