ஷாட்ஸ்
6 முஸ்லிம் நாடுகள் மீது குண்டு வீசப்பட்டது... ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து விவாதிக்க வேண்டும். நான் என்றால் கட்டயாம் விவாதித்திருப்பேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ''முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் 6 நாடுகள் மீது குண்டு வீசியது யார் ஆட்சியில்?'' என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.