ஷாட்ஸ்
மோடி பிறந்த நாளையொட்டி 15 நாட்கள் சேவை, தூய்மை பணிகளில் ஈடுபட பா.ஜனதா எம்.பி.க்களுக்கு வலியுறுத்தல்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் சேவை மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.