ஷாட்ஸ்

பிரதமர் மோடி கட்சி தலைவர்களுடன் மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை?- நேற்றிரவு ஐந்து மணி நீடித்தது

Published On 2023-06-29 11:50 IST   |   Update On 2023-06-29 11:51:00 IST

நான்கு மாநில சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேற்றிரவு ஐந்து மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News