ஷாட்ஸ்

திரெட்ஸ் ஆப்-ல் இணைந்த பில் கேட்ஸ்: ரியாக்ட் செய்த மார்க்

Published On 2023-07-07 06:08 IST   |   Update On 2023-07-07 06:11:00 IST

திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார். அத்துடன், திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Similar News