ஷாட்ஸ்
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தமிழக வருகை ரத்து
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்தாகி உள்ளது. உடல்நலக்குறைவால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்க உள்ளார்.