ஷாட்ஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசுவேன்: பென் ஸ்டோக்ஸ்
ஆஷஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், உடற்தகுதி பெற்றுவிட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுத் தகுதியுடன் பந்து வீசுவேன். எங்களது பாஸ்பால் கிரிக்கெட் ஆட்டம் தொடரும் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.