ஷாட்ஸ்
ஆசிய கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் விலகல்
ஆசிய கோப்பைக்கான வங்காளதேச அணியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் விலகியுள்ளார். வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையாததால், விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.