ஷாட்ஸ்
ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்கவும் - கனடா நாட்டவர்க்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு இதில் தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அத்தியாவசிய தேவையின்றி ஜம்மு காஷ்மீர் பயணத்தை தமது நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்றது.