ஷாட்ஸ்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி- முதல் ஆட்டத்தில் தென் கொரியா வெற்றி

Published On 2023-08-03 18:34 IST   |   Update On 2023-08-03 18:35:00 IST

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. 

Similar News