ஷாட்ஸ்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

Published On 2023-09-17 14:48 IST   |   Update On 2023-09-17 14:49:00 IST

ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Similar News