ஷாட்ஸ்
ஆஷஸ் தொடர்- 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 224 ரன்கள் குவிப்பு
ஆஷஸ் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது.