ஷாட்ஸ்
கவர்னரை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை
கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார். கவர்னரை சந்திக்கும் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.