ஷாட்ஸ்

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- அண்ணாமலை விளக்கம்

Published On 2023-03-24 10:19 IST   |   Update On 2023-03-24 10:28:00 IST

பாஜக தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Similar News